India - Tamil Janam TV
Jul 4, 2024, 02:54 pm IST

Tag: India

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ...

செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா!

செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது. இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல்  போன் உற்பத்தியாளராக திகழ்கிறது. இதுதொடர்பாக இந்திய செல்லுலார் மற்றும் ...

டி20 உலகக்கோப்பை : கோடிகளில் விற்பனையாகும் இந்திய – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் !

டி20 உலகக் கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.86 கோடி வரை ...

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் : தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் !

தர்மசாலாவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான  கடைசி டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் ...

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஐஎன்-ஸ்பேஸ் தொழில்நுட்ப ...

இந்தியாவின் கலாச்சாரம் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் இண்டி கூட்டணி : மத்திய அமைச்சர் முரளீதரன்

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீது இண்டி கூட்டணிக் கட்சிகள் எப்போதும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றன என்று மத்திய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் ...

இந்தியாவில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,000 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஆயிரத்திற்கும் கீழ்  இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, ...

செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மையமாக உருவெடுப்போம் : பிரதமர் மோடி

செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக  உருவெடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில்  முக்கிய உதிரி பாகமாக செமி கண்டக்டர் ...

உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 % இந்தியாவில்… அனுராக் தாக்கூர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பாதையில், நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக, தொழில்துறை ...

இந்தியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 934 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 125 ...

மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும், சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள ...

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 926 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி ...

சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ரயில்வேயில் சுமாா் ரூ.41,000 கோடி மதிப்பிலான  உட்கட்டமைப்புத் ...

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : 3-வது நாள் முடிவில் 40 ரன்களுடன் இந்தியா! !

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ...

இந்தியா – இங்கிலாந்து 4-வது டெஸ்ட் : புதிய சாதனை படைத்த அஸ்வின் !

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் ...

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு !

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 ...

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : 46 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை !

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி  முதல் இன்னிங்கிஸ் முடிவில் இந்திய அணி 307 ரன்களை எடுத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 ...

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 34 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 155 பேருக்கு கொரோனா ...

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : இந்தியா பந்துவீச்சு!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ...

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் : 3-வது இடத்தில் பாரதம்!

  அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது  பெரிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக பாரதம் உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக Indian Council for Research on International Economic ...

Byju’s நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி!

Byju's நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரனுக்கு (Byju Raveendran) எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு  மத்திய குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறைக் கேட்டுக் ...

சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் – பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம்!

சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த, 500 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா ...

விசாகப்பட்டினத்தில் ‘மிலன் 24’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!

 செங்கடலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை உட்பட பிளவுபட்ட புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் சார்பில், சுமார் 50 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், கடற்படை கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்திய கடற்படையின் ...

2047-க்குள் இந்தியா முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

2047-ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய ...

Page 2 of 14 1 2 3 14