India - Tamil Janam TV

Tag: India

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரிகளின் இலக்குகளைக் கண்காணித்து துல்லியமாகத் தாக்கும் அதிநவீன I-STAR உளவு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, I-STAR உளவு விமானங்களை  உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் DRDO திட்டமிட்டுள்ளது. அது ...

NO MISSILE… ONLY WATER BOMB : ஆபரேஷன் சிந்தூர்-2 ஆரம்பம் – மண்டியிடும் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் அல்லாத நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த பின், செனாப் உள்ளிட்ட நதிகளில் அணைகள் ...

ஆபரேஷன் சிந்துார் – சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடிய பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்துார் தாக்குதலில் சேதமடைந்த விமானப்படை தளங்களை பாகிஸ்தான் அரசு தார்ப்பாய் போட்டு மூடி மறைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் ...

பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது – காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் பேட்டி!

உலக நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு மேற்கொண்ட பயணத்தை வருங்காலத்தில் ஒரு நடைமுறையாக மாற்ற பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் ...

நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ...

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

முதல் முறையாக, ரஃபேல்  போர் விமானம் பிரான்ஸுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களில்  (Dassault) டசால்ட் மற்றும் (Tata) டாடா நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது, நாட்டின் ...

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ...

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் ...

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

1972-ம் ஆண்டு போடப்பட்ட ஷிம்லா ஒப்பந்தம் ஒரு 'இறந்துபோன ஆவணம்' என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ...

சட்டவிரோதமாக குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 2000க்கும் மேற்பட்டோர் தாமாகவே நாட்டை விட்டு ...

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, வெறும் 8 மணி நேரத்தில் இந்தியா ராணுவம் முறியடித்ததாக முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் ...

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட இடங்கள் பாகிஸ்தான் ...

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

பாகிஸ்தானின் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள இந்தியா, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டத்தில் அவற்றைச் சமர்ப்பித்து மீண்டும் பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்க  ...

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கப்பட்டியலில் இரண்டாம் பிடித்த இந்திய வீரர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்கால ஒத்திகை!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக பாகிஸ்தான் ...

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது மிகப்பெரிய ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகர்கோவிலில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் ...

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்நிலமாக உள்ள பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தும் இந்தியாவின் ராஜ  தந்திர நடவடிக்கைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான Zero Tolerance ...

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு திரும்புவார்கள் – ராஜ்நாத்சிங் உறுதி!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும்போது அதிக சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தும் இந்தியா நிதானத்தை கடைபிடித்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...

சின்னாபின்னமாக நூர் கான் விமானத்தளம் : வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் நூர்கான் விமானத் தளம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட அதிக சேதம் அடைந்துள்ளதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த மே  ...

பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா : எம்பி மணீஷ் திவாரி

கத்தார் தலைநகர் தோஹாவில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் உடனான உரையாடலின்போது பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா என்று குறிப்பிட்டார். அமைதியாக ...

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆப்ரேஷன் சிந்தூர்- பாகிஸ்தான் விமானப்படையின் முக்கியமான உள்கட்டமைப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானின் முதுகு எலும்பாகக் கருதப்படும் பல போர் ...

கேலிக்குள்ளான பாக். பிரதமரின் போலி நினைவு பரிசு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அந்நாட்டு பீல்ட் மார்ஷலுக்கு அளித்த நினைவுப் பரிசு இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆப்ரேஷன் பன்யான் அல் மார்சஸ் எனும் பெயரில் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாகிஸ்தான் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைவர்களைப் பாராட்டிய ட்ரம்பின் இந்த கொள்கை மாற்றம் எதைக் ...

Page 21 of 56 1 20 21 22 56