பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!
Sep 12, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2025, 06:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என தெரிவித்தார்.

பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது என கூறிய அவர், தீவிரவாத செயல்களின் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் கோழைத்தனமான செயலை செய்துள்ளதாகக் கூறிய ராஜ்நாத் சிங், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விட மாட்டோம் எனவும் சூளுரைத்தார்.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Tags: Pahalgam attackjammu Kashmir terro rattackIndiapakistanAll party meetingTerrorist attackminister rajnath singh
Share
Tweet
SendShare
Previous Post

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

Next Post

கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கு – ஏராளமானோர் அஞ்சலி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies