India - Tamil Janam TV

Tag: India

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பஹ்ரைன் சென்றடைந்த பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர். ஆப்ரேஷன் சிந்தூரின் நடவடிக்கை குறித்து ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக மதுரையில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ...

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை வழிநடத்தும் சக்தியாக இந்தியா மாறியது எப்படி என்பதை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ...

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு ...

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாகையில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் ...

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் பக்ரைன் சென்றடைந்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தை வெளிப்படுத்துவதற்காக பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் ...

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஐ போன்களுக்கு 25% வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் ...

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் ...

NEW WORLD ORDER : ராஜதந்திர தாக்குதல் கோலோச்சும் இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை  ...

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!

சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, ...

இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவும் - ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வாராந்திர மாநாட்டுக்குப் பின்னர் வெளியுறவுத்துறை ...

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

ஜப்பான் சென்ற எம்பிக்கள் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை ...

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் கொடியிறக்க விழா நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. ...

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படை – எல்.முருகன் பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படைக்கு மத்திய  அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் விமானப்படையின் விரைவான மற்றும் துணிச்சலான  ...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

குறைந்த விலை தற்கொலை ட்ரோன்கள் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.   குறைந்த நேரத்தில், குறித்த இலக்குகளைத் துல்லியமாக அழிப்பது, பொது சேதத்தைத் தவிர்ப்பது என்று புதிய  ...

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா சாதனை  படைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு ...

Page 22 of 56 1 21 22 23 56