India - Tamil Janam TV

Tag: India

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இந்தியாவுடனும், ...

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் முக்கிய தலைவர்கள் தனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் ...

பயங்கரவாதிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்

பஹல்காம் தீவிரவாத சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது  ...

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது – நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திட்டவட்டம்!

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திட்டவட்டமாக கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியது ...

சிந்து நதி நீரை இந்தியாவிற்குள் மடைமாற்றம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

சிந்து நதி நீரை இந்தியாவிற்குள் மடைமாற்றம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். மத்திய வெளியுறவுத்துறை ...

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அமித்ஷா அறிவுறுத்தல்!

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாகத் ...

சிந்து நதி நீர் நிறுத்தம் : குடிநீர், உணவு பஞ்ச அபாயம் பாலைவனமாகும் பாகிஸ்தான்!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விரிவாக இந்த ...

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ தளபதி – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு!

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஜம்மு-காஷ்மீர் சென்றடைந்தார். ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ ...

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒப்புதல்!

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் ...

பந்திபோராவில் கடும் சண்டை – லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பிய இந்தியா!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு ...

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா தக்க பதிலடி!

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தமிழக கர்நாடக எல்லையில் வாகன சோதனை!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை அவர்கள் தீவிரமாக சோதனை ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ...

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

தற்போது நடக்கும் சண்டை மதங்களுக்கும் இடையிலானது அல்ல என்றும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கு இடையேயானது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற ...

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த சென்னையை சேர்ந்த பரமேஸ்வரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதில் 27 பேர் ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சுந்தரவல்லியின் அவதூறு பதிவு – பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறையில் புகார்!

  பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிரணி சார்பில் கோவை மாநகர காவல் ...

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, தீவிரவாதிகளுக்கு கண்டனம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி!

நாட்டையே உலுக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் ...

ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்க வைத்து ஹிந்துக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் – தந்தையை இழந்த சிறுவன் பரபரப்பு பேட்டி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா ...

இந்திய பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பி.கே.சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பாகிஸ்தான் எல்லையில் 182-வது ...

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு – அனைத்துக்கட்சி தலைவர்கள் பேட்டி!

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு  பேட்டியளித்த ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் ...

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு ...

Page 31 of 56 1 30 31 32 56