India - Tamil Janam TV

Tag: India

தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் விட்டு வைக்க மாட்டோம் : ராஜ்நாத்சிங்

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ...

இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உயரும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி!

இந்தியாவின் வளர்ச்சி காரணமாக 2024 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் வளர்ச்சி 6.0 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உற்பத்தி வளர்ச்சியானது 2023-24 நிதியாண்டில் ...

கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன?

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த ...

அமெரிக்காவில் கார் விபத்தில் உயிரிழந்த இந்திய பெண் தாயகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த, இந்தியாவைச்  சேர்ந்த அர்ஷியா  ஜோஷியின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று இந்திய துணைத் தூதரகம் ...

பிரதமர் மோடியை வரவேற்க 45 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற பூடான் மக்கள்!

பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர். இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு ...

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு!

மணிப்பூரில் இன்று 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தெங்னோபால் பகுதியில், மதியம் 2.57 மணிக்கு ...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் : சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

சீனாவை எதிர்கொள்ள உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் : எஸ்.ஜெய்சங்கர்

சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஊடகவியலாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். ...

2024 ஐபிஎல் 2-ஆம் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் இல்லையா? வேறு எங்கு நடைபெற உள்ளது ?

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டி அட்டவணை சிக்கல்  காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி துபாயில் நடைபெற்  வாய்ப்பு உள்ளதாக  கூறப்படுகிறது. இந்தியன் பிரீமியர் ...

இந்தியாவுக்கு அதிநவீன ட்ரோன்களை வழங்கும் அமெரிக்கா: நடுக்கத்தில் சீனா!

எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன MQ9B பிரிடேட்டர் ட்ரோன்களை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா 'MQ9B பிரிடேட்டர்' என்ற அதிநவீன ...

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

அந்தமான் கடல் பகுதியில், இன்று 4.3 ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று 11.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ...

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ...

செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா!

செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது. இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல்  போன் உற்பத்தியாளராக திகழ்கிறது. இதுதொடர்பாக இந்திய செல்லுலார் மற்றும் ...

டி20 உலகக்கோப்பை : கோடிகளில் விற்பனையாகும் இந்திய – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் !

டி20 உலகக் கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.86 கோடி வரை ...

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் : தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் !

தர்மசாலாவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான  கடைசி டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் ...

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஐஎன்-ஸ்பேஸ் தொழில்நுட்ப ...

இந்தியாவின் கலாச்சாரம் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் இண்டி கூட்டணி : மத்திய அமைச்சர் முரளீதரன்

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீது இண்டி கூட்டணிக் கட்சிகள் எப்போதும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றன என்று மத்திய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் ...

இந்தியாவில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,000 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஆயிரத்திற்கும் கீழ்  இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, ...

செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மையமாக உருவெடுப்போம் : பிரதமர் மோடி

செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக  உருவெடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில்  முக்கிய உதிரி பாகமாக செமி கண்டக்டர் ...

உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 % இந்தியாவில்… அனுராக் தாக்கூர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பாதையில், நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அமைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக, தொழில்துறை ...

இந்தியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 934 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 125 ...

மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும், சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள ...

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 926 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி ...

சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ரயில்வேயில் சுமாா் ரூ.41,000 கோடி மதிப்பிலான  உட்கட்டமைப்புத் ...

Page 4 of 16 1 3 4 5 16