2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் - கோல்ட்மேன் சாக்ஸ்
Sep 10, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் – கோல்ட்மேன் சாக்ஸ்

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 06:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் எனக் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.

எதிர்வரும் ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் பெரிய அளவில் மாறப்போகிறது என உலகப் புகழ்பெற்ற முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதால் உலக அளவில் 2-ம் இடத்தைப் பெறும் என உறுதியாகத் தெரிவித்துள்ளது.

2075-ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வரிசை விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் சீனா சுமார் 57 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலகின் முதலிடத்தில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா சுமார் 52.5 டிரில்லியன் டாலர்  பொருளாதார மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், தற்போது உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 51.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இளம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி, அதிகரிக்கும் முதலீடுகள், தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவை முக்கிய காரணங்களாக அமையும் எனக் கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Tags: IndiaIndia to overtake US to become world's 2nd largest economy after China by 2075 - Goldman Sachs
Share
Tweet
SendShare
Previous Post

நீலகிரி : சுற்றுலா பயணிகள் கவரும் அரிய வகை கள்ளி செடிகள்!

Next Post

பிஎஃப் பணம் -ஏடிஎம், யுபிஐ மூலம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies