பிஎஃப் பணம் -ஏடிஎம், யுபிஐ மூலம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்!
Oct 26, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிஎஃப் பணம் -ஏடிஎம், யுபிஐ மூலம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

EPF பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ சேவைகள் மூலம் எடுக்கும் வசதியைத் தொழிலாளர் அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

EPF-இல் இருக்கும் பணம் சந்தாதாரருக்கே சொந்தமானது. ஆனால் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக விண்ணப்பித்துப் பணத்திற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலமாகவே பணம் பெற்றுக்கொள்ளும் புரட்சிகரமான வசதி அறிமுகமாக உள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய நடைமுறை அடுத்தாண்டு மார்ச் அல்லது அதற்கு முன்பாகவே செயல்படுத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: PF money withdrawal facility through ATMUPI to be introduced soon
Share
Tweet
SendShare
Previous Post

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் – கோல்ட்மேன் சாக்ஸ்

Next Post

திண்டுக்கல் – சபரிமலை ரயில் சேவை : ரயில்வே அமைச்சர் பதில்!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies