India - Tamil Janam TV

Tag: India

DEEP STATE மூலம் சதி செய்யும் அமெரிக்கா? பா.ஜ.க. புகாரும் பின்னணியும் – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை முயன்று வருவதாக குற்றச்சாட்டியிருக்கிறது ஆளும் கட்சியான பாரதிய ஜனதா. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றாலே பரபரப்புக்கு ...

சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு கட்டுரை!

சிரிய முன்னாள் அதிபர் அசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினரின் கையில் சிரியா, இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறுமா? ...

அடிலெய்டு டெஸ்ட் – ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ...

மேக் இன் இந்தியா சூப்பர் : பாராட்டி தள்ளும் ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் இந்தியா ...

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம் – நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!

இந்தியா - ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா செல்லவுள்ளார். ...

10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி அறுபத்து ஏழு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ...

உஷார் மக்களே…. இந்தியாவை குறி வைக்கும் மொபைல் மால்வேர் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அளவில் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் மண்டலத்தில் மொபைல் மால்வேர் தாக்குதல்களின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காரணம் ...

இந்திய துறவியால் வெற்றி : Steve Jobs, Mark Zuckerberg உள்ளிட்டோரை வழி நடத்திய நீம் கரோலி பாபா – சிறப்பு கட்டுரை!

வாழ்வில் வெற்றி பெற உத்வேகம் ஏற்படுத்தியவர் யார் என்று கேட்டால், (Steve Jobs) ஸ்டீவ் ஜாப்ஸ், (Mark Zuckerberg) மார்க் ஸக்கர்பர்க், (Jack Dorsey) ஜேக் டார்ஸி ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – 180 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ...

ஆசியக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி – இந்தியா சாம்பியன்!

ஓமன் நாட்டில் நடைபெற்ற ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 10-வது ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி ...

அடுத்தாண்டு 4-வது பெரிய பொருளாதார நாடாகும் பாரதம் : ஜப்பானை முந்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக அடுத்த ஆண்டிலேயே இந்தியா முன்னேறும் என்று சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது. உலகையே வியக்க வைக்கும் ...

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் என தமிழக பாஜக மாநில அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

சீனா வேண்டாம் ; உதிரிபாக உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றிய ஆப்பிள் – சிறப்பு கட்டுரை!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்திக்காக சீனாவை நம்பி இருந்தது. இந்நிலையில், தனது உதிரிபாக உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை ஆப்பிள் முடுக்கிவிட்டுள்ளது. ...

ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா தனது வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரயில்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது. அது ...

மேற்காசியாவில் ஆதிக்கம்! : கடல்சார் வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா!

ஆப்பிரிக்காவின் கடற்கரையிலிருந்து அமெரிக்கா வரை நீண்டிருக்கும் பெருங்கடல் பரப்பில், இந்தியா தனது ஆளுமையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலை நிறுத்தி வருகிறது. குறிப்பாக,மேற்கு ஆசியாவில் இந்தியா எப்படி ...

வளரும் நாடுகள் வஞ்சிப்பு! : காலநிலை ஒப்பந்தம் இந்தியா நிராகரிப்பு!

சமீபத்தில் நடந்து முடிந்த COP29 என்ற ஐநா காலநிலை உச்சி மாநாட்டில், 2035ம் ஆண்டு முதல், வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை காலநிலை ...

GLOBAL SOUTH-க்கு ஆதரவு : சீனாவிற்கு எதிரான இந்தியாவின் வியூகம் – சிறப்பு கட்டுரை!

உலகளாவிய தெற்கை ஒருங்கிணைத்தது மட்டுமில்லாமல், வசுதைவ குடும்பம் என பன்முக தன்மை கொண்ட உலகத்தின் ஒழுங்கை நிலைநாட்டியது, என்று, இந்தியாவை விஷ்வ குருவாக உலகமே ஏற்று கொள்கிறது. ...

பெர்த் டெஸ்ட் – 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்!

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா - ...

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா ஒப்புதல்!

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பில்லை என கனடா அரசு ஒப்புக்கொண்டது. கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 150 ரன்களில் சுருண்ட இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய அணி தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம் – வீரர்கள் தீவிர பயிற்சி!

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் நாளை பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ...

இந்தியாவின் மற்றொரு அசத்தல் : பாகிஸ்தானை பயமுறுத்தும் LRLACM ஏவுகணை – சிறப்பு கட்டுரை!

நீண்ட தூரம் பயணித்து நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. LRLACM என்னும் அந்த ஏவுகணை பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும் ...

எலான் மஸ்கின் STAR SHIP ! : 30 நிமிடத்தில் அமெரிக்கா TO இந்தியா!

அரை மணிநேரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர வகைசெய்யும் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டத்துக்கு, அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதொடர்பான ...

Page 6 of 24 1 5 6 7 24