இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு ...