இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் - இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
Sep 12, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 30, 2025, 07:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இணைந்து நிசார் என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன.

12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV – F16 ராக்கெட் மூலமாக இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது.

இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் எனவும், இது புவியை கண்காணிக்கும் வகையில் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளாக நிசார் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், புவியின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட தகவல்களை பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்படும் எனவும், இது 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றிவந்து துல்லியமான தகவல்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: NISAR satelliteUS Space AgencyISRONASASriharikotaIndian Space Research Organization
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

Next Post

இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies