புத்தாண்டில் கொடூர தாக்குதல் : பின்னணியில் ISIS, உறுதிப்படுத்திய FBI – சிறப்பு கட்டுரை!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திட்டமிட்டு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது ? தாக்குதலுக்குப் பின்னால் என்ன சதி இருந்தது? விசாரணையில் ...