ISRO - Tamil Janam TV

Tag: ISRO

இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட்!!

வானிலை  ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில்இன்சாட் வகையிலான ...

‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கோள் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 'இன்சாட் -3டிஎஸ்' என்ற செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய ...

2035-க்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம்!

2035-ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி, 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக சந்திரயான்-3 ...

இந்திய குடியரசு தினம் : அலங்கார ஊர்தியில் இடம் பெறும் ஸ்ரீ இராமர், சந்திரயான்-3!

இந்தியாவின் 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற ...

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் புகைப்படம்! – இஸ்ரோ பகிர்ந்த புகைப்படம்

அயோத்தியின் ராமர் கோயில் விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அயோத்தி நகரில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ...

2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” பிரிவில் இஸ்ரோவுக்கு விருது!

2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" பிரிவில் இஸ்ரோவுக்கு "ஆண்டின் சிறந்த இந்தியர்" விருது வழங்கப்பட்டது. 2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" என்ற பிரிவில் "ஆண்டின் சிறந்த சாதனையாளர்" ...

இஸ்ரோவின் அடுத்த சாதனை !

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோவின் எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் ...

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பதில்!

இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இளைஞர்களிடம் தொழில்நுட்ப ஆர்வத்தையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், அடுத்தாண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். ...

இஸ்ரோவின் மற்றொரு வெற்றி!

இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் தற்போது சூரியனின் எல் 1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் ...

ஆதவனை நெருக்கும் ஆதித்யா எல் 1 : திக் திக் நிமிடங்கள்!

இந்திய விண்வெளி நிறுவனதின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் இன்று மாலை 4 மணிக்கு சூரியனின் எல் 1 புள்ளியை சென்றடைகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ...

இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1!

ஆதித்யா எல்-1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் ...

இந்திய விண்வெளி வீரர்கள் நாசா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்!

இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த ...

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ராக்கெட்டில் செலுத்தவுள்ளது. 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இஸ்ரோ ...

எக்ஸ்போசாட் அறிமுகம்! – வானியற்பியல் விஞ்ஞானி கருத்து!

இந்தியா எக்ஸ்போசாடை அறிமுகப்படுத்துவது மிகவும் ஊக்கமளிக்கிறது என அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியர் கரன் ஜானி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு ...

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் ‘எக்ஸ்போசாட்’ ...

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

அடுத்த ஐந்தாண்டுகளில், புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ ...

இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸ்போசாட் பற்றி தெரியாதவை !

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ...

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு ...

2023 : இஸ்ரோ சாதனைகள்!

2023 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சில சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் பல்வேறு ...

நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: இன்று திருப்பதியில் இஸ்ரோ குழு!

நாளை காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிலையில், இன்று காலை இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ...

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்! – இஸ்ரோ

மேம்படுத்தப்பட்ட புவி நுண்ணறிவுக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் புவிசார் நுண்ணறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ...

இஸ்ரோ-வின் மற்றோரு ஆராய்ச்சி – ஜனவரி.1 ஆரம்பம்!

எக்ஸ்- போ சாட் விண்கலத்தை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ...

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் பரிசை இஸ்ரோ பெற்றுள்ளது!

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் விருது இஸ்ரோவிற்கு கிடைத்துள்ளது. தனது வெற்றிகரமான சந்திரயான்-3 பணிக்காக ஐஸ்லாந்தின் ஹுசாவிக் பகுதியில் உள்ள ஆய்வு அருங்காட்சியகம் 2023 லீஃப் ...

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் சாதனை!

இஸ்ரோ 10 ஆண்டுகளில் 397 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி 441 மில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 397 ...

Page 3 of 6 1 2 3 4 6