jammu Kashmir terro attack - Tamil Janam TV

Tag: jammu Kashmir terro attack

ஏழை மக்களுக்காக இலவச மருத்துவமனை – மதுரை ஆதீனம் அறிவிப்பு!

பாரத நாடு என்றும் சமாதானத்தை விரும்பும் நாடு என்றும், தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை ...

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் – பிரதமர் மோடி உறுதி!

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு ...

இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் – தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் ...

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடரும் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 3-வது நாளாக ஆத்துமீறி துப்பாக்கிசூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – தேசிய புலனாய்வு முகமை விசாரணை!

26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ...

இந்தியாவிற்கு முழு ஆதரவு – அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவு இயக்குநர் காஷ் பட்டேல் உறுதி!

இந்தியாவிற்கு முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் ...

தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதுமே மன்னரின் கடமை – மோகன் பகவத்

தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதும் ஒரு மன்னரின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 'தி இந்து மேனிஃபெஸ்டோ' என்ற ...

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் வெளியேற உத்தரவு!

தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்கள், வரும் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என, தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து ...

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருகிறது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து வருவதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மோசமான நிலையை அடைந்தும் கூட பாகிஸ்தான் ...

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிப்பு!

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக ...

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் ஆர்பாட்டம்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இந்தியாவுடனும், ...

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் முக்கிய தலைவர்கள் தனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் ...

பயங்கரவாதிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்

பஹல்காம் தீவிரவாத சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது  ...

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது – நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திட்டவட்டம்!

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திட்டவட்டமாக கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியது ...

சிந்து நதி நீரை இந்தியாவிற்குள் மடைமாற்றம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

சிந்து நதி நீரை இந்தியாவிற்குள் மடைமாற்றம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். மத்திய வெளியுறவுத்துறை ...

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ தளபதி – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு!

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஜம்மு-காஷ்மீர் சென்றடைந்தார். ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ ...

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒப்புதல்!

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் ...

பந்திபோராவில் கடும் சண்டை – லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பிய இந்தியா!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு ...

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா தக்க பதிலடி!

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தமிழக கர்நாடக எல்லையில் வாகன சோதனை!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை அவர்கள் தீவிரமாக சோதனை ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ...

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

தற்போது நடக்கும் சண்டை மதங்களுக்கும் இடையிலானது அல்ல என்றும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கு இடையேயானது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற ...

Page 7 of 8 1 6 7 8