அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை - அமைச்சர் அட்டாவுல்லா தரார்
Sep 10, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை – அமைச்சர் அட்டாவுல்லா தரார்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2025, 09:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின்  வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத சம்பவத்தை பாகிஸ்தான் எப்போதும  கண்டித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக நடுநிலை நிபுணர்கள் குழுவால் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தியா ஆபத்தான பாதையில் செல்வதாகவும், அது முழு பிராந்தியத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: India to strike in 24 hoursIndiaTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attackpakistan minister Attaullah Tarar
Share
Tweet
SendShare
Previous Post

ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்ற இளைஞர்கள் – விபத்தில் சிக்கி படுகாயம்!

Next Post

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா!

Related News

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies