பஹல்காம் தீவிரவாத தாக்குதல் - தேசிய புலனாய்வு முகமை விசாரணை!
Jul 29, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – தேசிய புலனாய்வு முகமை விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கரே தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தானுடனான நட்புறவை முறித்துக் கொள்ளும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை, தீவிரவாத குற்றங்களை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதற்கிடையே, இந்திய நாட்டிற்குள் பல்வேறு காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற இன்று வரையும், மருத்துவ தேவைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29-ம் தேதி வரையும் கெடு விதிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் வாகா எல்லையில் ஏராளமான பாகிஸ்தானியர்கள், வாகனங்களில் அணிவகுத்து நின்றனர். வாகா – அட்டாரி எல்லை வழியாக அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

 

Tags: jammu Kashmir terro attacknational investigation enquiryIndiapakistanTerrorist attacknia enquiryPahalgam attack
ShareTweetSendShare
Previous Post

செங்கோட்டை விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யவில்லை என புகார் – பயணிகள் போராட்டம்!

Next Post

பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்த ஆறு ஓடுகிறது – பிலாவல் பூட்டோவுக்கு பாஜக பதிலடி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies