மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!
பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் 64வது பிறந்தநாளையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜெ.பி.நட்டா ...