இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவுக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.