kanniyakumari - Tamil Janam TV

Tag: kanniyakumari

குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், உயர் ...

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கன்னியாகுமரியில் இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ...

கன்னியாகுமரி: தொடரும் கனமழை – மக்கள் வேதனை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ...

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு ...

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு! – போராட்டத்தில் குதித்த மக்கள்!

குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மதில்தாணி என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்   வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் டவர் ...

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

குமரியில் தொடர்ந்து கனமழை கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் ...

குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

கன்னியாகுமரியில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் ...

தமிழக அரசுக்கு வி.ஹெச்.பி. எச்சரிக்கை !!

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இந்து விரோத மனப்பான்மையை கைவிட வேண்டும். இல்லாவிடில் தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) ...

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில், குமரிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் ...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கணபதி ஹோமம்!

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பகவதி அம்மன் திருக்கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் வரும் மாதம் இறுதியில் ராஜகோபுரம் கட்டும் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...