கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!
Sep 12, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு வீர்ரகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இதனால் மாவட்டம் முழுவதும், சுமார் 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள், பைபர் படகுகளில்  மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று நேற்று இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாழ்வான பகுதி குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.

குறிப்பாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள பாறைக்கால் மடம் என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அங்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.  சாலைகளில் மரங்கள், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது, மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீரை அகற்றப் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு வீர்ரகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

Tags: floodkanniyakumari
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

காவல்துறை விசாரணையில் நியூஸ் கிளிக்கின் ஆசிரியர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies