கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
Sep 12, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,281 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் 2,592 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,122 கன அடியாக இருந்தநிலையில், இன்று காலை 1,560 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டமும் 36.31 அடியிலிருந்து இன்று காலை 35.38 அடியாகக் குறைந்துள்ளது. தற்போது அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.

இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், அப்பகுதியிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,481 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 11,800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,592 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 17,281 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், 2 அணைகளிலிருந்து வினாடிக்கு 2,592 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags: karnataka
Share
Tweet
SendShare
Previous Post

சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!

Next Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies