கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் - மக்கள் அவதி!
May 14, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி கிராமத்துக்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒற்றாமரம் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மரங்கள், வீட்டின் சுற்றுசுவர், சமையல் அறை, குடிநீர் தொட்டிகள் என அனைத்து இடங்களிலும் கம்பளி பூச்சிகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் செய்வதறியாது தவித்து வரும் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலர், தீயணைப்புத்துறை, சுகாதார துறை, வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: Peoplekanniyakumarikanniyakumari newsCaterpillarspeople suffering
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

Related News

டெல்லியில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்கள் மாநாடு!

நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? – கே.பி.முனுசாமி கேள்வி!

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார் – உதயநிதி

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies