kanyakumari - Tamil Janam TV

Tag: kanyakumari

முதலில் ரீல்ஸ், பின்னர் மன்னிப்பு வீடியோ வெளியிட்ட இளைஞர்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக - கேரள ...

வார விடுமுறை – கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறையான இன்று ...

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டதால் சாலை அமைக்கும் பணிகளை தொழில் வர்த்தக சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் ...

மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா கோலாகலம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை விழா சிறப்பாக நடைபெற்றது. புகழ்பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு ...

பேச்சிப்பாறை பேச்சி அம்மன் கோயில் பொருட்கள் சூறை – காவல்துறை விசாரணை!

பேச்சிப்பாறை அணை அருகே உள்ள பேச்சி அம்மன் கோயிலில் உள்ள பொருட்களை சூறையாடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை அருகே உள்ள ...

பெண்களின் வளர்ச்சி, இந்தியாவை உலகின் குருவாக மாற்றும் – மாதா அமிர்தானந்தமயி

பெண்களின் வளர்ச்சிதான் இந்தியாவை உலகின் குருவாக மாற்றும் என மாதா அமிர்தானந்தமயிஆசியுரை வழங்கினார். கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமத்தில் ஆன்மீக குருவான மாதா அமிர்தானந்தமயி சிறப்பு விருந்தினராக ...

கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் – சுமார் 50, 000 பேர் பங்கேற்பு!

சேவாபாரதி தென் தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு ...

கன்னியாகுமரி அருகே தேவாலய தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி!

கன்னியாகுமரியில், தேவாலய தேர் திருவிழாவின் போது, மின்சாரம் பாய்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனயம் புத்தன் துறை ...

ஆழ்கடலில் மீன்பிடித்த போது விபத்து- நீரில் மூழ்கிய விசைப்படகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு விரிசல் ஏற்பட்டு கடலில் மூழ்கியது. கடந்த திங்கள்கிழமை முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க ...

சிவாலய ஓட்டம் – ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி!

கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெற்ற 12 கோயில்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம்  நடைபெற்றது.  மஹா சிவாலய ஓட்டம் ...

வார விடுமுறை – கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ...

குலசேகரம் காமராஜர் விளையாட்டு அரங்கம் சீரமைப்பு பணி தொடக்கம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள காமராஜர் விளையாட்டு அரங்கை பேருராட்சி நிர்வாகம் சீரமைத்தது. குலசேகரம் மைய பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ...

கன்னியாகுமரியில் மார்ச் 2-இல் கர்மயோகினி சங்கமம் – பந்தகால் விழாவுடன் தொடக்கம்!

கன்னியாகுமரியில் மார்ச் 2ஆம் தேதி சேவாபாரதி நடத்தும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சிக்கு பந்தகால் நாட்டும் விழா நடைபெற்றது. அமிர்தா பல்கலைக்கழக மைதானத்தில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்க்கும் ...

கன்னியாகுமரி அருகே கஞ்சா கடத்தல் – 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேரிவிளை - ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ...

கன்னியாகுமரி திருநந்திக்கரை சிவன் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

கன்னியாகுமரி திருநந்திக்கரை சிவன் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் ஒன்றாக திருநந்திக்கரை சிவன் ...

கன்னியாகுமரி : சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்கள் வெட்டி கடத்தல்!

கன்னியாகுமரியில், சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்களை வெட்டி கடத்துவது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குமாரபுரம் பகுதியை ...

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மின்கம்பம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கனரக லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திக்கணக்கோட் சாலையில் அதிவேகமாக ...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் – குடியேறியவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!

கன்னியாகுமரி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள இலங்கை ...

கன்னியாகுமரி அருகே தேவாலய விரிவாக்க பணி தொடர்பாக இரு தரப்பினர் மோதல் – போலீஸ் குவிப்பு !

கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரி பள்ளத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணி தொடர்பாக இருதரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. நாகர்கோவிலை அடுத்துள்ள மேல ...

கன்னியாகுமரி : 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!

கன்னியாகுமரி அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர ...

கன்னியாகுமரி : மூன்றாவது முறையாக கோயில் சிலைகளை உடைத்த கும்பல்!

கன்னியாகுமரி அருகே, 3-வது முறையாக இந்து கோயில் சிலைகளை உடைத்த நபர்களை கைது செய்யவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்து விளை என்ற ...

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டு கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு – இந்து அமைப்புகள் எதிர்ப்பு !

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ...

கன்னியாகுமரி அருகே கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு – 4 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே இசக்கி அம்மன் கோயில் சுற்றுச்சுவரை லை இடித்த 4 பேரை பாேலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்துவிளை பகுதி இசக்கி அம்மன் கோயிலின் ...

Page 1 of 4 1 2 4