கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்!
Sep 20, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

கன்னியாகுமரியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கடல் அன்னைக்கு ஆரத்தி எடுப்பது வழக்கமான ஒன்று. அதன்படி, தை மாத பௌர்ணமியான நேற்று, கடற்கரையில் அமைந்துள்ள பரசுராமர் விநாயகர் கோயில் முன்பாக பக்தர்கள் திரண்டு வழிபாடுகளைத் தொடங்கினர். பின்னர், முக்கடல் சங்கமிக்கும் பகுதிக்குச் சென்று, கடல் அன்னைக்கு பால் மற்றும் புனித நீரை ஊற்றி சமுத்திர அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கயிலை வாத்தியங்கள் முழங்க கடல் அலைகளுக்கு மகா சமுத்திர ஆரத்தி காட்டப்பட்டது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றும் சாமி தரிசனம் செய்தார்.

Tags: kanyakumariMadurai bench of the High CourtJustice G.R. SwaminathanMaha Samudra Theertha Aarathi pujaParasurama Vinayagar temple
Share
Tweet
SendShare
Previous Post

திமுக பிராந்திய ஆட்சி வீழ்ச்சியடையும் நாளை மக்கள் எதிர்நோக்கி  காத்திருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies