பங்குனி பெருவிழா – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார் வீதி உலா!
பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களின் வீதி உலா கோலாகலாமாக நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 3-ம் தேதி ...