Karaikudi - Tamil Janam TV

Tag: Karaikudi

100 வயதில் தடகள போட்டி – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 வயதுடைய முதியவர் ஒருவர் நீளம் தாண்டுதல், தடகள போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று அசத்தினார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான மூத்தோர் ...

சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி – 3 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ​ சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் மாவீரர் ...

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர், அரியக்குடியில் உள்ள ...

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி மக்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. ஹெச்.ராஜா-வின் 69வது பிறந்தநாள் நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ...

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி துப்பாக்கியை காட்டி 7 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ...

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் வெளிநாடு செல்வதில் தவறில்லை – கார்த்தி சிதம்பரம்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் வெளிநாடு செல்வதில் தவறில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை ...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு உச்சத்தில் உள்ளதாகவும், மாநிலத்தில் படுகொலைகள் சாதாரணமாகி விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் பெண் எஸ்.ஐ. காயம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்த பெண் எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோமநாதபுரம் காவல்நிலையத்தில் பிரணிதா என்பவர் உதவி ...

காரைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்யாவயல் ஊராட்சி உயர்நிலைப் ...

ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!

காரைக்குடியில் ஆய்வுக்கு அழைக்காத மாவட்ட ஆட்சியரிடம் பொது கணக்கு குழு உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் ...

பேராவூரணி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் சக்கரத்தில் பழுது!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்லும் ...

கரகர….மொறுமொறு…கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் – சிறப்பு கட்டுரை!

தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் ...

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது – ஹெச்.ராஜா விமர்சனம்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக ...

முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் திருமாவளவன் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதால், முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகரன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில்  செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; திருமாவளவன் குழப்பத்தில் ...

தீ விபத்தில் குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை உயிரிழப்பு – கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!

குன்றக்குடி சண்முகநாதன் கோயில்  சுப்புலட்சுமி யானையின் உயிரிழப்பு பக்தர்களுக்கு ஈடுகட்ட இயலாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அளவற்ற அன்பைப் பெற்ற சுப்புலட்சுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை ...

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிர்ப்பு : காரைக்குடியில் மனித சங்கிலி போராட்டம்!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவ ...

காரைக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!

சிவகங்கை மாவட்டம் ​காரைக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையர்கள் கலந்துகொண்டு தங்கள் வீரத்தை பறைசாற்றினர். காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக 6ஆம் ஆண்டு மாபெரும் ...

காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் : மைக் ஹசி பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. அழகப்பா கல்விக் குழுமம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்திய இந்த ...

காரைக்குடியில் 49 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட பழைய மாணவர்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 49 வருடங்கள் கழித்து அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1972 முதல் ...