karnataka - Tamil Janam TV

Tag: karnataka

காவல்துறை அதிகாரியை அறைய கை ஓங்கிய முதலமைச்சர்!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரியை அறைய முதலமைச்சர் சித்தராமையா கை ஓங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதலமைச்சர் ...

கர்நாடகாவில் கபடி போட்டியின்போது பார்வையாளர் மாடம் இடிந்து விபத்து!

கர்நாடகாவில் கபடி போட்டியின்போது பார்வையாளர்கள் மாடம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மல்லநாயக்கன கட்டே பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது. ...

கர்நாடகாவில் 108 அடி உயர தேர் சாய்ந்து விபத்து!

கர்நாடக மாநிலம் பாப்பநாட்டில் துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவின்போது 108 அடி உயர தேரின் மேற்பகுதி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேரில் இருந்த அர்ச்சகர்கள் நல்வாய்ப்பாக ...

கர்நாடகாவில் சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதல் – 4 பேர் பலி!

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் அருகே சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானாவின் இந்துப்பூரில் இருந்து ஷாபூரில் நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு ...

கர்நாடகா அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத  ...

கர்நாடகாவில் சுற்றுலா பயணியை தாக்கிய காட்டு யானை!

கர்நாடகாவில் ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்திற்கு ...

கர்நாடகா – ஆஞ்சநேயர் கோயிலில் பணபல்லாக்கு சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கர்நாடக மாநிலம், தாவணகெரே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பணபல்லாக்கு செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கொக்கனூர் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேய உற்சவம் திருவிழா ...

ஆந்திரா : 3.2 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கொள்ளை – காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது!

கர்நாடகாவை சேர்ந்த நகை கடை வியபாரியிடமிருந்து 3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளைக் கொள்ளை அடித்துச் சென்ற காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேரைப் போலீசார் கைது ...

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு – கர்நாடகாவில் பாஜக தொடர் போராட்டம்!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ...

கர்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகைகள் கொள்ளை – 6 பேர் கைது!

கர்நாடகாவில் வங்கியில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டத்திலுள்ள நாமதியின் தெருவில் ...

ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...

யுகாதி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...

மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்

மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்குத் தான் அதிக நன்மை எனக் கூறினார். வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மேகதாதுவில் அணைக் கட்டினால் சேமிக்க ...

மகாராணி அப்பாக்காவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் – தத்தாத்ரேய ஹோசபாலே

மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவை போற்றுவோம் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி ...

கோயில் திருவிழா – தேர் சாய்ந்த விபத்தில் ஒருவர் பலி!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின்  சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் ...

கர்நாடகாவில் டிப்பர் லாரி, கார் விபத்து – 5 பேர் பலி!

கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொல்லேகல் பகுதியில் இருந்து மாதேஸ்வர மலைக்கு கார் ...

மைசூருவில் ஒரே மேடையில் 155 ஜோடிகளுக்கு திருமணம்!

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 155 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மைசூர் அருகே உள்ள சுத்தூர் பகுதியில் மஹா வித்யா பீடம் சார்பில் ...

அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ‘செக்’ வைத்த போலீஸ் – சிறப்பு தொகுப்பு!

கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு ...

கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து விபத்து – 10 பேர் பலி!

கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ...

கர்நாடகாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா -அண்ணாமலை பங்கேற்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசியலமைப்பை மாற்றியது யார்?  என்ற நூலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :"உடுப்பியில் ...

சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் – சிறப்பு தொகுப்பு!

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ...

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்!

பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...

கர்நாடகாவில் இருந்து தமிழக வனப்பதிக்கு ஒரே நேரத்தில் இடம்மாறிய 40 காட்டு யானைகள் – வனத்துறை எச்சரிக்கை!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் எத்திகட்டி வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது. இதனால், ...

பெண்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...

Page 1 of 5 1 2 5