கடன் விவகாரம் – மனைவியை கொன்று புதைத்த கணவன்!
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல வாரங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல வாரங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் S.I.R பணி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் ...
கர்நாடக மாநிலம், தும்கூர் அருகே கதவில் சிக்கி துண்டான மாணவியின் கைவிரல்களை தூக்கி எறிந்த பள்ளி ஆசிரியரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தும்கூர் அருகே உள்ள கோலூரில் ...
மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூர் நகரப்புற மேம்பாட்டு ...
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரம், உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம், 2025ம் ஆண்டில் உலகின் நெரிசல் மிகுந்த நகரங்களின் ...
கர்நாடாகாவில் பணி நேரத்தில் இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆபாச வீடியோக்கள் வைரலான நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து அம்மாநில ...
கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கர்நாடகவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையில் தேர்தலை ...
தமிழகத்தில் கர்நாடக பக்தர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி.விஜயேந்திர பிரதாரி எச்சரிக்கை ...
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ...
நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரத திம்மக்கா அம்மா 114வது வயதில் மறைவு வருத்தம் அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
கர்நாடகாவில் தொழிலதிபரை கடத்தி கொலை செய்தவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். பொம்ம சந்திரா பகுதியைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி, சீட்டு தொழில் நடத்தி நஷ்மடைந்துள்ளார். இதனையடுத்து, கடந்த ...
பாரத நாடு பெருமை அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம் என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி நூற்றாண்டு நிறைவுபெற்றதையொட்டி ...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ ...
மைசூரு தசரா திருவிழாவை ஒட்டி ஜம்பு சவாரி கோலாகலமாக நடைபெற்றது. ' அம்பாரியில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இந்நிகழ்விற்கு கர்நாடகா மட்டுமின்றி ...
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இந்தாண்டு இதுவரை 220 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். துமகூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் இந்த ஆண்டு ...
கர்நாடக மாநிலம் ஹாசனில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ...
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இதயம், போக்குவரத்து நெரிலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து ...
தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தல ...
தர்மஸ்தலாவில் பல்வேறு உடல்கள் புதைக்கப்பட்டதாக புகாரளித்த நபரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பல உடல்கள் புதைக்கப்பட்டதாக ...
கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வென்றதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் ...
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து ...
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ...
தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவிலன் 2014ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies