கர்நாடக பக்தர்கள் மீது தாக்குதலா? - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை!
Oct 11, 2026, 05:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக பக்தர்கள் மீது தாக்குதலா? – வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 09:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் கர்நாடக பக்தர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி.விஜயேந்திர பிரதாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து வருகை தந்திருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனம் மீது லாரி லேசாக மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கர்நாடகா கொடி பொருத்திய வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும்போது தமிழர்கள் பிரச்னை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் சிலர் வதந்தி பரப்பி வருவதாக தெரிகிறது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிரதாரி, சம்பவம் நடைபெற்ற நாளில் கர்நாடக பக்தர்கள் விரைவாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே பிரச்னையை சுமூகமாக தீர்த்து அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

மேலும், சிறிய விபத்தை இரு மாநில மக்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுத்தும் விதமாக சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: karnataka
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் பத்திரப்பதிவு – புதிய சேவை விரைவில் அறிமுகம்!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies