காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக ...


