சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் – உருவப்படத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!
சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை ஒட்டி பாஜக சார்பில் அவரது உருவப்படத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தனாரின் நினைவு ...