எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை - பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்
Sep 22, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை – பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் பயந்தது அதிமுகதான் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டவர்களும் அதிமுகவினர்தான் என்றும்,
அண்ணாமலையை குறை சொல்லி பேசுவதும், விமர்சிப்பது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பொழுதுபோக்கு எனவும் கரு.நாகராஜன் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுக நான்காக சிதறியுள்ள நிலையில், தலைவர்கள் இல்லாமல் தொண்டர்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஏற்று கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை எனவும், அண்ணாமலை குறித்து தொடர்ந்து வசைபாடி வருவதன் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இயலாமையை வெளிப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4வது இடத்தை பிடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
அதிமுகவின் ஊழல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம் என கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அதிமுக, மக்கள் மன்றத்தில் இருந்து தூக்கி எறியப்படுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக் கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் கனவு இனிமேல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க கூடாது எனக்கூறியுள்ள கரு.நாகராஜன்,அண்ணாமலையை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என்றும் கரு. நாகராஜன்  தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiKaru.NagarajanepsTamil Nadu BJP Vice President
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு – செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies