Katchatheevu. - Tamil Janam TV

Tag: Katchatheevu.

பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு பதிலடி – திமுகவுக்கு பெண்கள் வாக்களிக்கக் கூடாது என நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவுக்கு பெண்கள் மீண்டும் வாக்களிக்க கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். நெல்லையில் ...

கச்சத்தீவு கைவிட்டுப்போக திமுகவே காரணம் – தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு!

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப்போக அன்றைய ஆளும் கட்சியான திமுகவே காரணம் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவை மீட்பதே ...

கச்சத்தீவு தனித்தீர்மானம் கண்துடைப்பு நாடகம் – டிடிவி தினகரன்

கச்சத்தீவை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்துடைப்பு நாடகம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ...

கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த ...

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல் – தமிழக சட்டப்பேரவயில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், ...

கச்சத்தீவு வழக்கு – டி.ஆர்.பாலுவும் மனுதாரராக சேர்ப்பு!

கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும் மனுதாரராக சேர்த்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது. கச்சத்தீவை மீட்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், ...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் ...

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரமா? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி ...

கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ளும் திமுக, காங்கிரஸ் : அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து  கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1974ம் ஆண்டு ...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் : ஆதாரங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவு ...

காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது : கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதற்காக சுமார் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு கைமாறியதாகவும்,  இது பற்றிய முழு விவரம் ...

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக, காங்கிரஸ் கூட்டணி : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பாக திமுக பதிலளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...