landslide - Tamil Janam TV

Tag: landslide

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு – பொதுமக்கள் அச்சம்!

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக 84 அடி ...

திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் ...

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு – பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தல்!

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு  ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்து ...

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ...

கனமழை காரணமாக ஸ்ரீசைலம் சாலையில் நிலச்சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாறைகள் சரிந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ...

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது!

வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ...

வயநாடு நிலச்சரிவு! : ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

கேரளா நிலச்சரிவில் சிக்கி பலர் பலியான சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். கேரளாவின் ...

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 170 பலி?

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் ...

இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம். உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் ...

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : பலியோனோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!

 பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மண்ணுக்குள் புதைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ (Davao de ...

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : 54 பேர் உயிரிழப்பு, 63 பேர் மாயம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 54 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ (Davao ...