வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது!
Sep 12, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 315க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களும் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுவதால் மீட்புப் பணி பெரும் சவாலாக உள்ளது.

முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்களில் ஒரு சில பகுதிகள் நிலச்சரிவால் பெரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முண்டக்கை பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக சூரல்மலை பகுதியில் 140 ராணுவ வீரர்கள் சேர்ந்து 31 மணி நேரத்தில் 190 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் அமைத்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்கிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு, காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: landslide in wayanadwayanad landslide todaywayanad landslide newswayanad newswayanad landslideskerala landslide wayanadwayanad landslide updatesWayanad Landslide! : Death toll exceeds 315!wayanad landslide livewayanad landslide drone viewkerala wayanad landslidelandslidewayanad landslide latest newsWayanad.kerala: landslide in wayanadwayanad landslidewayanad landslide videokerala landslidewayand landslidemeppadi landslidewayanad landslide 2024
Share
Tweet
SendShare
Previous Post

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்! : கமலா ஹாரிஸ் இந்தியரா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப்

Next Post

சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies