முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், ஆனால் முதல்வர் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ...















