இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணையலாம் - வானதி சீனிவாசன் அழைப்பு!
Sep 20, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணையலாம் – வானதி சீனிவாசன் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2025, 03:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் நலப்பணி செய்ய விரும்பும் பெண்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா வலைதள பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் போது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளதாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசுவதாக தெரிவித்தார்.

சமீபத்தில் ஈரோட்டில் முதியவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். முன்னதாக திருப்பூரிலும் இதே போல் சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் இதைப் பற்றி கவலைப்படாத திமுக, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதாக அவர் கூறினார்.

மத பயங்கரவாதம் தமிழகத்தில் இல்லை என முதல்வர் சட்டப்பேரவையில் கூறுகிறார். அதற்கு தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பை நான் படித்துக் காட்டினேன். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஆல்கொய்தா இயக்கங்களோடு தொடர்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

Tags: VANATHI PRESSMEETPuliyakulamtamilnaduDMKlaw and orderBJP MLA Vanathi Srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

குணச்சித்திர வேடங்களில் நடித்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் காலமானார்!

Next Post

துபாய் ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு – தோழி கைது!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies