leopard - Tamil Janam TV

Tag: leopard

கோவை அருகே வனத்துறையினரின் வலையில் சிக்கிய சிறுத்தை!

கோவை மாவட்டம், பூச்சியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. பூச்சியூர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...

வேலூர் அருகே சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை – கூண்டு வைத்த வனத்துறை!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி இளம் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. துருவம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சலி ...

போக்கு காட்டும் சிறுத்தை : திணறும் வனத்துறை – பீதியில் மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை, 5 நாட்களாகியும் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். சிறுத்தை பிடிபடாததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே கடந்த ...

பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையின் தலை – போராடி பத்திரமாக மீட்ட வனத்துறை!

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகே குடியிருப்புப் பகுதியில் பாத்திரத்திற்குள் தலை மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி பத்திரமாக ...

சிறுத்தை விவகாரம்: திருப்பதி நடைபாதையில் வல்லுனர் குழு ஆய்வு!

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றதைத் தொடர்ந்து, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமேட்டு நடைப்பாதையில் வல்லுனர் குழு ஆய்வு செய்தது. ...

திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறையினர் ...

ஹரியானாவில் 2 சிறுத்தை குட்டிகளை கண்டறிந்த விவசாயி

ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் உள்ள கோட்லா கிராமத்தில் 2 சிறுத்தை குட்டிகளை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சிறுத்தைக்குட்டிகளை அங்குள்ள மக்கள் வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். அந்த குட்டிகளை ...