ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் உள்ள கோட்லா கிராமத்தில் 2 சிறுத்தை குட்டிகளை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சிறுத்தைக்குட்டிகளை அங்குள்ள மக்கள் வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அந்த குட்டிகளை காண சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் திரண்டனர். இது குறித்து பேசிய வன அதிகாரி ராஜேஷ் குமார், “நாங்கள் அவர்களை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களின் தாயை அடைய முயற்சிப்போம் என்று கூறினார் .