சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 ஆகஸ்ட் மாதம் விண்ணில் பாய்கிறது- இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் வி. நாராயணன்
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 ஆகஸ்ட் மாதம் விண்ணில் பாய்கிறது- இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் வி. நாராயணன்

Murugesan M by Murugesan M
Jul 15, 2023, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 ஆகஸ்ட் மாதம் விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக விண்ணில் நேற்று ஏவப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோவில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநர் டாக்டர் வி நாராயணன் பேசும்போது,
சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரனை அடையும் என்றும், முதல் முறையாக ஒரு மென்மையான தரையிறக்கம் செய்யப் போகிறோம், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய திட்டமாக உள்ளது. இந்த தரையிறக்கம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நாங்கள் நம்புகிறோம். இதன்பிறகு உடனடியாக ககன்யா திட்டத்திற்கும், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 இந்தியா சார்பாக முதன் முதலில் விண்ணில் ஏவப்பட உள்ளது என தெரிவித்தார்.

ஆதித்யா L1

ஆதித்யா L1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி பயணமாக உள்ளது.  பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும்.  இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை உண்மையான நேரத்தில் கவனிப்பதில் அதிக நன்மையை வழங்கும். ஃபோட்டோஸ்பியரைக் கவனிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானாவில் 2 சிறுத்தை குட்டிகளை கண்டறிந்த விவசாயி

Next Post

“ஜனம் தமிழ் டிவி”யின்  டிஜிட்டல்  ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டது

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies