low pressure - Tamil Janam TV

Tag: low pressure

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் உத்தரகாசியில் திடீரென ...

வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ...

கூடலூர் மற்றும் பந்தலூரில் வெளுத்து வாங்கிய மழை!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கூடலூர் ...

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி ...

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை ...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக ...

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வானிலை மைய ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது ...

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையில் சில மணி நேரம் பெய்த மழைக்கே பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி உள்ளிட்ட பல ...

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ...

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை ...

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய ...

அதி கனமழை எச்சரிக்கை – மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர். அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

அதி கனமழை எச்சரிக்கை – நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதி கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ...

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் ...

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய ...

கோவை, நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக ...

தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் நீர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக கனமழை நீடிப்பதால் அணைகளில் ...

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கிய ...

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வடகிழக்கு இந்தியாவில் குறைவான ...

Page 2 of 12 1 2 3 12