low pressure - Tamil Janam TV

Tag: low pressure

தொடர் மழை – மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காது – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...

கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலியாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ...

புயல் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் ...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு குறைவு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகுவதற்கான வாய்ப்பு ...

காற்றழுத்த தாழ்வுப்பகுதி இரு நாட்களில் புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று அடுத்த 2 நாட்களில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் ...

தமிழகத்தில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை – வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து ...

ராமநாதபுரத்தில் மேக வெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – ராமேஸ்வரத்தில் 44 செ.மீ மழை பதிவு!

ராமநாதபுரத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத வகையில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ...

காரைக்காலில் சுமார் 8 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

காரைக்காலில் 8 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ...

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் பரவலான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் பட்டினம் காத்தான், ஆர்.காவனூர், பேராவூர் ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் ...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், அரபிக் ...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ...

தொடர் மழை – வேகமாக நிரம்பும் அணைகள்!

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 992 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து ...

தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – சீர்காழியில் 136 மி.மீ. மழை பதிவு!

மயிலாடுதுறையில் கனமழை பெய்துவரும் நிலையில் அதிகபட்சமாக சீர்காழியில் 136 மில்லி மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை ...

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...

வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று ...

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த ...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் ...

Page 9 of 10 1 8 9 10