madhya pradesh - Tamil Janam TV

Tag: madhya pradesh

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி ஆதரவு தெரிவித்துள்ளனர். வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைக் களைவதற்காக தற்போது ...

மத்தியப்பிரதேசம் : மின்கசிவு காரணமாக அரசு மருத்துவமனையில் தீவிபத்து!

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், தாய்மார்கள் உட்பட 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு ...

2026-இல் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் – அஸ்வினி வைஷ்ணவ் உறுதி!

2026 நிதியாண்டுக்குள் 100 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ...

அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் – பிரதமர் மோடி உறுதி!

அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூரில் 200 ...

போபால் விஷவாயு விபத்து – 40 ஆண்டுகளுக்கு பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம் – சிறப்பு தொகுப்பு!

போபால் விஷவாயு விபத்து நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைட் தொழிற்சாலை தளத்தில் இருந்து நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. அது பற்றி ஒரு ...

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் – 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டான். மத்தியப்பிரதேச மாநிலம், ...

முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் – பிரதமர் மோடி கருத்து!

இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் ...

எளிமை…நேர்மை…உறுதி… அடல் பிகாரி வாஜ்பாய் – சிறப்பு கட்டுரை!

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது ...

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

பானிபூரி கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து – 40 பேர் காயம்!

மத்தியப்பிரதேச மாநிலம் பிஜாவர் பேருந்து நிலையத்தில் பானிபூரி கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 40 பேர் காயம் அடைந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூர் மாவட்டம் பிஜாவர் பேருந்து ...

தூய்மை இந்தியா திட்டம் – போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ...

மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்து – 6 பேர் பலி!

மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து நாக்பூருக்கு பேருந்து ஒன்று சென்று ...

இருப்புப் பாதையில் வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு – ரயில்வே ஊழியர் கைது!

மத்தியப்பிரதேசத்தில் இருப்புப் பாதையில் வெடிபொருள் வைத்து பெரும் சேதம் ஏற்படுத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜம்மு- காஷ்மீரிலிருந்து கர்நாடகம் நோக்கி கடந்த 19-ஆம் தேதி ...

விரைவு ரயில் ஏசி பெட்டியில் புகுந்த பாம்பு – அச்சம் அடைந்த பயணிகள்!

மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஏசி பெட்டியின் மேல் படுக்கையில் திடீரென பாம்பு ஊடுருவியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த ...

மத்தியப்பிரதேசத்தில் பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் பயணிகளின் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தூர் - ஜபல்பூருக்கு இடையே இயக்கப்படும் ஓவர்நைட் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் ...

உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்!

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பழமையான கோயில்களின் ஒன்றான மஹாகாலேஷ்வர் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு ...

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவரை பலர் தாக்கும் வீடியோ : இணையத்தில் வைரல்!

மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தார் மாவட்டத்தில் அரங்கேறிய இந்த ...

மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு தொடரும் பின்னடைவு : பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ!

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரசுக்கு மேலும் ஒரு பின்னடைவாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு  தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அக்கட்சியை ...

மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்!

மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...

மத்திய பிரதேச சாலை விபத்து : குடியரசு தலைவர் இரங்கல்!

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 ...

திடீர் டெல்லி பயணம் : பாஜகவில் இணைகிறாரா கமல்நாத்?

கங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும், அவரது மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ...

மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சிங்ராலி ...

மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

மத்தியப் பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் உரிமைகள் பதிவைப் பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். மத்தியப் பிரதேசத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் ...

மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ரத்லம்-ஜபுவா தனி தொகுதியில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார். பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, ...

Page 1 of 2 1 2