நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனங்கள் ...









