நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2026, 07:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ், அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது.

இந்த வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை, பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உயர்நீதிமன்றக் கிளை வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, நிலங்களை அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்து,

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், யார் வேண்டுமானாலும் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம், அதில் உள்நோக்கத்துடன் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags: Madurai branch of the High Courtfinancial institutionNeomax properties salesJudge Bharatha Chakravarthy
Share
Tweet
SendShare
Previous Post

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் – தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி

Next Post

கருப்பசாமி வேடமணிந்து பிரச்சாரம் – திமுக நிர்வாகி மீது இந்து முன்னணி புகார்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies