மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!
மதுரையில் பெய்த கனமழையால் வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மாநகரின் பிரதான பகுதிகளான பெரியார் பேருந்து ...












