Madurai - Tamil Janam TV

Tag: Madurai

முதலமைச்சரின் சகோதரரின் வீட்டின் முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் அவதி!

மதுரையில் முதலமைச்சரின் சகோதரரின் வீட்டின் முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தவிக்கும் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் சேசுமகால் சாலையில் முன்னாள் ...

மதுரை வைகையாற்றில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்பட்ட ஆகாயத் தாமரைகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிம்மக்கல் கல்பாலம் பகுதியில் உள்ள வைகையாற்றில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுவதாகவும், ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும்! – ஜெ.பி.நட்டா

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ...

காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற டிடிஎப் வாசன் : செல்பி எடுத்துக்கொண்ட ரசிகர்கள்!

நீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையத்தில்  டிடிஎப் வாசன் கையெழுத்திட்டார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற டிடிஎப் வாசன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதற்காக டிடிஎப் வாசன் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 10 நாட்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ...

பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ள வாக்காளர்கள் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...

வைகை அணையில் இருந்து 1, 500 கன அடி நீர் திறப்பு!

சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து 2-ம் கட்டமாக ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக ...

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் : சாலைகளை சூழ்ந்த நீர்!

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையடுத்து ...

மதுரை சித்திரைத் திருவிழா – விடுமுறை!

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை ...

திராவிட கட்சிகளின் ஊழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அமித் ஷா குற்றச்சாட்டு!

திராவிட் கட்சிகளின் ஊழல்களால், தமிழகத்தின்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக,  மத்திய உள்துறை அமைச்சர் ...

மதுரையில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

மதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய ...

திமுக எம்எல்ஏ மனைவி மீது வழக்குப்பதிவு!

கல்குவாரி விவகாரத்தில், மதுரை வடக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்  தளபதியின் சகோதரி காந்திமதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்திமதிக்கு வடகரை புதூரில் கல்குவாரி ஒன்று ...

சித்திரை திருவிழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது!

மதுரை மீனாட்சியம்மன், சித்திரை திருவிழா - முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது ஏப்ரல் 21-ம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: கட்டுமான பணிகள் தொட க்கம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கப் பட்டது . மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ...

மதுரையில் 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதைப் பொருளை கடத்த முயன்ற 3 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேங்காய் பொடி ...

சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம்  உத்தரவு அளித்துள்ளது. திருச்சி அருகே  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  முதுமலை தெப்பக்காட்டில் ...

ஒரு ஆட்சி எப்படி நடைபெற கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் : அண்ணாமலை

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல்  வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி : 314 மரங்களை வெட்ட பொது ஏலம்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு உள்ள 314 மரங்களை அகற்றுவது தொடர்பான ஏலம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் வரும் 24ஆம் ...

நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் – உசிலம்பட்டியில் கோலாகலம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ் பெற்ற நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ளது நாகம்மாள் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ...

ஏப்.25-ல் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

அஞ்சல் துறை சார்பில், ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், வரும் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ...

தி.மு.க அரசு அலட்சியம் – 14 குழந்தைகள் பாதிப்பு – மதுரையில் பரபரப்பு!

தி.மு.க அரசின் அலட்சியம் காரணமாக மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகவும், இதுவரை 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தரப்பில் ...

கருணாநிதி பெயர் வைக்க மக்கள் எதிர்ப்பு! – அண்ணாமலை வெளியிட்ட ரகசியம்!

மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ...

மதுரையில் அரசு பெண் பணியாளர் மீது தாக்குதல் – சாதிப் பிரச்சினை காரணமா?

மதுரை- மேலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிக சுகாதார தன்னார்வலராக தனலெட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ...

Page 7 of 8 1 6 7 8