டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்கும் அண்ணாமலை, எல்.முருகன்!
மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்க விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...























