மகா விகாஷ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாடியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஷ் அகாடியில் இணைந்து, ...