manmohan singh - Tamil Janam TV

Tag: manmohan singh

மறைந்த மன்மோகன் சிங் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு!

சீக்கிய மரபின்படி தகனத்துக்கு பின்னரான சடங்குகள் செய்யப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் ...

தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது – அன்புமணி ராமதாஸ்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களையும் மன்மோகன் சிங் தனக்கு வழங்கியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பொருளாதார நெருக்கடியின் போது சிறப்பாக செயல்பட்டவர் மன்மோகன்சிங் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தின் புதுமையான சீர்த்திருத்தவாதி என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...

மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதை!

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். பஞ்சாபின் கா என்ற ...

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் ...

மன்மோகன் சிங் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

தனது சிறந்த கல்வித் திறனால், இந்தியப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசகராக விளங்கியவர் மன்மோகன்சிங் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

மன்மோகன்சிங் வார்த்தைகளை விட அவரது ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசின – அண்ணாமலை புகழாரம்!

மன்மோகன்சிங் வார்த்தைகளை விட ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களின் ...

பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் – பிரதமர் மோடி புகழாரம்!

பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் என  பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்  இழந்துள்ளது. ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என காங்கிரஸுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கேள்வி ...

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தவர் மன்மோகன்சிங் : பிரதமர் மோடி பாராட்டு!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மன்மோகன்சிங் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : சோனியா காந்திக்கு அழைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா  காந்தி, மன்மோகன்சிங், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...